உடன்குடி,ஆக.8: தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவுதினத்தை முன்னிட்டு தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை பசுமைவழிச் சாலையிள்ள உள்ள தனது வீட்டில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் தி.மு.க. வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் உமரி ஷங்கர் பங்கேற்றார்.
+
Advertisement