Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் கனிமொழி எம்.பி. வழங்கி பாராட்டு

தூத்துக்குடி, ஆக. 18: 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காமராஜர் விருது மற்றும் ரொக்கப்பரிசுகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கனிமொழி எம்.பி. வழங்கிப் பாராட்டினார். நிகழ்வில் மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் இளம்பகவத் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.