மதுரை, அக்.31: தமிழகத்தில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள தங்கமயில் நிறுவனம் உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு இன்று வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு சேதாரத்தில் சிறப்பு தள்ளுபடி தர இருக்கிறது. வாடிக்கையாளர்கள் வாங்கும் 20 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் 9.99 சதவீதம் வரை மட்டும். 20 சதவீதத்துக்கு மேல் உள்ள நகைகளுக்கு சேதாரம் 13.99 சதவீதம் மட்டும். இச்சலுகை 40 கிராமிற்கு மேல் வாங்கும் நகைகளுக்கு பொருந்தும்.
உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு தங்கமயில் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மேற்கண்ட சிறப்பு விற்பனையை நடத்தியிருந்தது. இந்த விற்பனை இன்றும் நடக்க உள்ளது. இன்றுடன் முடிவடைவதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பயன் பெறுமாறு தங்கமயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் சிறப்பு சலுகையாக வைர நகைகள் காரட்டிற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி உண்டு. சேமிப்பு திட்டத்தில் இணையும் அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்படும் என கூறியுள்ளனர்.
 
  
  
  
   
