திருத்துறைப்பூண்டி, நவ. 19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் வட்டச் செயலாளர் கோபி சரவணன் தலைமையில் தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுறது, இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


