திருவாரூர்,டிச.5: திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் துணை மின்நிலையத்தில் நாளை (6ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அடியக்கமங்கலம் மற்றும் கொரடாச்சேரி ஆகிய துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருவாரூர் கடைத்தெரு, தெற்குவீதி, புதுத்தெரு, சேந்தமங்கலம், கொடிக்கால்பாளையம், விஜயபுரம், வாளவாய்க்கால், மேட்டுபாளையம், தஞ்சை சாலை, கே.டி.ஆர்.நகர், மதுராநகர், விளமல், மாங்குடி, கூடூர், முகந்தனூர், அம்மையப்பன், மாவூர், பவித்திரமாணிக்கம், அகரதிருநல்லூர், திருகண்ணமங்கை, பெறும்பண்ணையூர், மடப்புரம், ஆண்டாள்தெரு, நெய்விளக்குதோப்பு, இ.பி காலனி, நீலப்பாடி, கிடாரங்கொண்டான்,
+
Advertisement

