தேனி, ஆக. 13: சுதந்திர தினத்தன்று தேனி மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என கலெக்டர் அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில், வருகிற 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் ஊராட்சியின் தனி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள மாவட்ட ரஞ்ஜீத் சிங் அனைத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement