மூணாறு, அக். 7: மூணாறு அருகே உள்ள ராஜாக்காட்டில் இருந்து நேற்று மதியம் நோயாளியை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று கோதமங்கலம் பகுதிக்கு சென்றது. இந்நிலையில் அடிமாலி அருகே கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சியாப்பாறை நீர்வீழ்ச்சி அருகே ஆம்புலன்ஸ்கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோயது. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
+
Advertisement