தேனி: சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், போனில் வங்கி கணக்கு விபரங்களை கேட்டால் தெரிவிக்க வேண்டாம். ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது, வர்த்தகத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட அனைத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் வங்கியில் இருந்து எந்த விபரமும் கேட்கப்படுவதில்லை என தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. போனுக்கு மெசேஜ் மூலம் வரும் தேவையற்ற லிங்க்களை திறக்கக்கூடாது என்றனர்.
+
Advertisement