கூடலூர், ஆக. 5: கூடலூர் பகுதிகளில் கரும்பு, தென்னை ஆகியவற்றின் கழிவுகள் விவசாய நிலங்களில் வைத்து எரிக்கப்படுவதால் அதிலிருந்து வரும் புகையினால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக நடைபெறும் இது போன்ற கழிவுகளை எரிப்பதற்கு மாற்று வழிகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதோடு, மீறி எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
+