தஞ்சாவூர், செப். 13: தஞ்சாவூர் வருவாய் கோட்ட புதிய கோட்டாட்சியராக நித்தியா நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியர் (பயிற்சி) இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தஞ்சை கோட்டாட்சியராக பொறுப்பேற்றார். ஏற்கனவே கோட்டாட்சியராக இருந்த இலக்கியா தற்போது வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
+
Advertisement