Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பராமரிப்பு பணி காரணமாக மாரியம்மன் கோயில் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

தஞ்சாவூர், அக். 8: தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.  எனவே இன்று (8ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், ஞானம் நகர், தளவாய் பாளயம், மகேஷ்நகர், புதுப்பட்டினம், பை-பாஸ், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லிதோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பனங்காடு,

கோரிகுளம் புதுதெரு, பாரதிதாசன் நகர், தில்லை நகர், எடவாக்குடி, யாகப்பாசாவடி, வெங்கடேஷ்வரா நகர், அம்மாகுளம், ஆனந்த் நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர், சூரக்கோட்டைமற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. மேலும் மின் தடை தொடர்பான தகவல்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என உதவி செயற்பொறியாளர் நல்லையன் தெரிவித்துள்ளார்.