ஒரத்தநாடு, ஆக. 5: ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட 28 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து தஞ்சை கோட்டாட்சியர் உத்தரவு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட 28 கிராமங்களில் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்களை கடந்த மாதம் 29ம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்தாய்வு கூட்டத்தின் மூலம் தஞ்சாவூரு கோட்டாட்சியர் இலக்கியா...
ஒரத்தநாடு, ஆக. 5: ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட 28 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து தஞ்சை கோட்டாட்சியர் உத்தரவு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட 28 கிராமங்களில் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்களை கடந்த மாதம் 29ம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்தாய்வு கூட்டத்தின் மூலம் தஞ்சாவூரு கோட்டாட்சியர் இலக்கியா பணியிடை மாறுதல் வழங்கி உத்தரவிட்டார். இவ்வாறு ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் தெரிவித்துள்ளார்.