தஞ்சாவூர், ஆக. 4: தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதியில் நாளை மின்தடை செய்யபடுகிறது. இது குறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய ஆனந்த் கூறியதாவது:
தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை 05.08.2025 (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் அருளானந்தநகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ,அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர்,மேரீஸ் கார்னர்,திருச்சி ரோடு,வி.வோ.சி நகர், பூக்காரதெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம், மங்களபுரம் கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ நகர், டிபிஎஸ் நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர்,ஹவுசிங் யூனிட், எஸ்.இ. ஆஃபிஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், என்.எஸ்.போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, நிர்மலா நகர், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திரா நகர், விபி கார்டன், ஆர்.ஆர். நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தஅம்மாள் நகர், குழந்தையேசு கோவில், பிஷப் காம்பளஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.