சிவகங்கை, செப். 13: சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க அமைப்பு தினம் கொண்டாடினர். மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் காளிமுத்து, மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட பொருளாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement