காரைக்குடி,செப்.23: காரைக்குடி அருகே கோவிலூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் முன்னிட்டு இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தளக்காவூர், பாடத்தான்பட்டி, கண்டரமாணிக்கம், மானகிரி, அப்போலோ, தட்டட்டி, கொரட்டி, பாதரக்குடி, குன்றக்குடியில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement