ஓமலூர், செப்.25: ஓமலூர் நகர பாமக செயலாளர் சாய்சு`ஜன், ராமதாஸ் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், அன்புமணி தனது ஆதரவாளராக உள்ள அசோக்கை, ஓமலூர் பேரூர் பாமக செயலாளராகவும், சதாசிவத்தை பேரூர் தலைவராகவும் நியமித்து அறிவித்துள்ளார். புதிய நிர்வாகிகள் 2 பேரும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும், மேட்டூர் எம்எல்ஏவுமான சதாசிவத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
+
Advertisement