திருப்புவனம், செப். 16: திருப்புவனம் நெல்முடிகரை துணை மின்நிலையம் மற்றும் திருப்பாச்சேத்தி, பொட்டப்பாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை (செப். 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்புவனம், புதூர், அல்லிநகரம், நைனார்பேட்டை, மடப்புரம், வடகரை, லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, மேலச்சொரிக்குளம், பழையனூர், வெள்ளிக்குறிச்சி, ஆவரங்காடு, வேளாங்குளம், கீழராங்கியம், மேலராங்கியம் நைனார்பேட்டை, கலியாந்தூர், அல்லிநகரம், மாங்குடி, அம்பலத்தாடி, பொட்டப்பாளையம், கீழடி, கொந்தகை, செங்குளம், முக்குடி உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என மானாமதுரை மின் செயற்பொறியாளர் சொர்ணப்பா தெரிவித்துள்ளார்.
+
Advertisement