Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஏர்வாடியில் நாளை மின்தடை

கீழக்கரை, அக்.7: ஏர்வாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. இதனால் இதம்பாடல், பனையடியேந்தல், நல்லிருக்கை, ஆலங்குளம், மல்லல், மட்டியரேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.