Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குறுவட்ட விளையாட்டுப் போட்டி

காளையார்கோவில், ஆக. 19: இளையான்குடி குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி சகாயராணி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில்ல பொட்டகவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் கேரம் போட்டியில் வெற்றி பெற்றனர். 11 வயது பிரிவில் சஞ்ஜீவி சக்தியன் முதலிடம், யாஷினிகா முதலிடம், ஹரிஷ் 2 இடம் பிடித்தனர். வயது 14 பிரிவில் கிஷோர் சக்தி 3ம் இடம் ,நிஷா 2ம் இடம் பிடித்தனர். 14 வயது கேரம் மாணவிகளுக்கான (ஒற்றையர்) போட்டியில் அஷ்விதா முதலிடம் பெற்றார். மாணவிகளுக்கான (இரட்டையர் போட்டியில்) அஷ்விதா மற்றும் நிதி முதலிடம் பெற்றனர். மாணவர்களுக்கான (இரட்டையர் போட்டியில்) வெற்றிவேல் மற்றும் கபிலேஷ் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவரும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.