Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வேப்பூர், லப்பைகுடிக்காடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்

குன்னம், அக்.7: பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு, கழனிவாசல் துணைமின் நிலையத்தில் நாளை 8ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கிராமங்களான ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம் , நமையூர், முருக்கன்குடி , சின்னாறு, எறையூர், அயன்பேரையூர , அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவளாந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைகால், நன்னை, கிழுமத்தூர், லப்பைகுடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், வேப்பூர், பரவாய், ஓலைப்பாடி, எழுமூர், வாலிகண்டபுரம் , மேட்டுபாளையம் , க.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் (பொ) கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.