பெரம்பலூர்,அக்.25: பெரம்பலூரில் தனியார் டயர் தொழிற்சாலை மெஷின் ஆப்ரேட்டர் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சுந்தர் (26). இவர் பெரம்பலூர் 4ரோடு அருகேயுள்ள மின் நகரில் வாடகை வீட்டில் தங்கி தனியார் டயர் தொழிற்சாலையில் மிஷன் ஆப்ரேட்டராக கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். சுந்தர்வீட்டில் தூக்குமாட்டி இறந்துள்ளது தெரியவந்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள் அக்டோபர் 31, கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க நவம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
