ஜெயங்கொண்டம் டிச.6:ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, இன்று (சனிக்கிழமை) காலை 9மணிமுதல் பணி முடியும் வரை 110/33-11 கி.வோ ஜெயங்கொண்டம் துணைமின் நிலையம், 33/11 கி.வோ தா.பழுர் துணைமின் நிலையம் மற்றும் 33/11கி.வோ தழுதாழைமேடு துணைமின் நிலையம் ஆகிய துணைமின் நிலையங்களிலிருந்து மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரி யவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில். பிச்சனூர், வாரியங்காவல். இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூர். சிலால். வாணந்திரையன்பட்டினம், அங்கராயநல்லூர்,
+
Advertisement

