Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பானை செய்வதில் புதிய தொழில்நுட்பம் மாநில அறிவியல் கண்காட்சியில் பாக்யாநகர் பள்ளி மாணவர் முதலிடம்

ஊட்டி, டிச. 2: பானை செய்வதில் புதிய தொழில்நுட்பம் கண்டறிந்த பாக்யாநகர் அரசு பள்ளி மாணவர் புத்தாக்க அறிவியல் மாநில விருது பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் புத்தாக்க அறிவியல் விருது மத்திய அரசால் 6 முதல் 12 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.  இதில், இந்த வருடத்திற்கான மாநில அளவில் கோவில்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இந்த புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டு தாங்கள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.