Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

நாகர்கோவில், அக். 9: குமரி மாவட்டத்தில் இன்று (9ம் தேதி) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்

நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 39க்கு கோட்டார் பறக்கை ரோடு ஜங்ஷன் எம்டிபி மஹால், மயிலாடி பேரூராட்சி 1 முதல் 8 வார்டுகளுக்கு மயிலாடி ஆதிலட்சுமி திருமண மண்டபம், நெய்யூர் பேரூராட்சி 8 முதல் 14 வார்டுகளுக்கு சேனம்விளை சிஎஸ்ஐ சமூக நலக்கூடம், மிடாலம் ஊராட்சிக்கு கானாவூர் கிறிஸ்து அரசர் சமூக நலக்கூடம், தூத்தூர் ஊராட்சிக்கு தூத்தூர் புனித தோமஸ் சமூக நலக்கூடம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது.