நாகை, அக்.12: இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையில் பயிலும் தருணிமா என்ற மாணவி ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஒரு மாத இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த வாய்ப்பு அவரது கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது. இந்த அரிய வாய்ப்பை பெற்ற மாணவிக்கு கல்லூரியின் இணை செயலர், நிர்வாக தலைவர், கல்வி சார் இயக்குனர், தொழில் துறை இயக்குனர், துறை தலைவர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். கூட்டுறவுத்துறை உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு சுமார் 69.336 லிட்டரும் மற்றும் பால் பொருட்களின்விற்பனை மாதம் ஒன்றுக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாய் அளவிலும் விற்பனை செய்து வருகிறோம்.
+
Advertisement