வேதாரண்யம், ஆக.8: வேதாரண்யம் நகர திமுக சார்பில் கலைஞரின் நினைவு தினத்தையொட்டி அவரது நகர திமுக அலுவலகம் அருகில் வைக்கப்பட்டுமாலை அணிவித்து மலர் தூவிஅஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் புகழேந்தி, முன்னாள் நகர திமுக செயலாளர்கள் ராமதாஸ், கோவி.அன்பழகன், வழக்கறிஞர் வெங்கடேசன், அன்பரசு, நகர திமுக அவைத் தலைவர், நகர திமுக பொருளாளர் வெங்கடாசலம், மாவட்ட மீனவர் அணி ராஜேந்திரன், நகர் மன்ற உறுப்பினர் உமா மற்றும் நகர திமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement