தேன்கனிக்கோட்டை, செப் 12: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி காவல் நிலையம், தேன்கனிக்கோட்டை சர்கிள் காவல் நிலையமாக இருந்தது. தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர், தளி காவல் நிலையத்திற்கு சர்கிள் இன்ஸ்பெக்டராக இருந்து வந்தார். தற்போது அனைத்து காவல் நிலையத்திற்கும் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தளி போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல் இன்ஸ்பெக்டராக மாதேஸ்வரன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு எஸஐக்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
+
Advertisement