போச்சம்பள்ளி, செப்.9: போச்சம்பள்ளியில் உள்ள சந்தூர் தாமரைசெல்லியம்மன் கோயிலில், சந்திர கிரகணத்தையொட்டி, நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
+
Advertisement