Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போத்தனூர், சிட்கோவில் நாளை மின்தடை

கோவை, அக். 29: கோவை குனியமுத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட குறிச்சி துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை (30ம் தேதி) நடக்கிறது.

இதனால், சிட்கோ, போத்தனூர், குறிச்சி, ஹவுசிங்யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி காலனி, மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என குனியமுத்தூர் செயற்பொறியாளர் (பொ) சென்ராம் தெரிவித்துள்ளார்.