Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரூர் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர், செப். 10: கரூர் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடக்கிறதுஇதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் மாநகராட்சியில், வார்டு எண்.43,45-க்கு தாந்தோணிமலை கே..சி.எம்.மஹாலிலும், குளித்தலை நகராட்சியில் வார்டு எண்.9, 14, குளித்தலை காவேரி நகர் அண்ணா சமுதாய மண்டபத்திலும், நங்கவரம் பேரூராட்சியில், வார்டு எண்.10,11,12,13,14,15,16,17,18-ற்க்கு நங்கவரம் சமுதாய கூடத்திலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில், கொடையூர் ஊராட்சிக்கு சீத்தப்பட்டி ஸ்ரீ வாரி மஹாலிலும், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெறவுள்ளது இதில் மக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன்பெறலாமென கலெக்டர் தெரிவித்தார்.