கிருஷ்ணராயபுரம், அக்.29: கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பஞ்சப்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின்விநியோகம்பெறும் பாப்பயம்பாடி, பஞ்சப்பட்டி, தாதம்பட்டி, கொமட்டேரி, கண்ணமுத்தாம்பட்டி, வீரியபாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இருப்புக்குழி, அய்யம்பாளையம், காக்கயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், அனைக்கரைப்பட்டி மற்றும் புதுவாடி ஆகிய பகுதிகளில் இன்று(29ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். கே.வி மாயனூர் பகுதிகள்: மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர். மலைப்பட்டி, சேங்கல், பழைய ஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியப்பட்டி, சின்னசேங்கல், மற்றும் கீழமுனையனூர் ஆகிய பகுதிகள்.
+
Advertisement
