கரூர், செப். 24: திருச்சி மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கபடி போட்டி வெற்றி பெற்ற கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வீரர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் வி செந்தில் பாலாஜி எம் எல் ஏ பரிசு வழங்கினார்.பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி மண்டல அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான ஆண்கள் கபடி போட்டி கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22.09.2025 மற்றும் 23.09.2025 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.
+
Advertisement