நாகர்கோவில், நவ. 22: அஞ்சுகிராமம் ஜேம்ஸ் டவுண் பகுதியை சேர்ந்த மறைந்த டாக்டர் சி.என்.ராஜதுரை மற்றும் பிந்து சி.என்.ராஜதுரை மகள் டாக்டர் ரிஷாவுக்கும், நாகர்கோவில் முன்னாள் எம்பி எம்சி பாலன் பேரனும் டாக்டர்கள் சேகர், அஜிதா சேகரின் மகனுமான டாக்டர் ரோஷனுக்கும், நாளை (23ம் தேதி) காலை தேரேகால்புதூர் கங்கா கிராண்ட்யூர் மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது. திருமண விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகின்றனர்.
+
Advertisement

