Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரேஷன் அரிசி பறிமுதல்

கருங்கல், அக்.12:குறும்பனை பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் படி கருங்கல் போலீசார் சோதனையிட்ட போது 7 சிறு சாக்கு பைகளில் சுமார் 100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 கேன்களில் 20 லிட்டர் மண்ணெண்ணெய் இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.