Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கங்காபுரத்தில் இன்று மின் நிறுத்தம்

ஈரோடு,செப்.22: கங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று(22ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இம்மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என ஈரோடு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பேரோடு, குமிலன் பரப்பு, கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தயிர்பாளையம், புதுவலசு, கங்காபுரம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிபாறை, கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், ஆலுச்சாம்பாளையம், ஆலுச்சாம்பாளையம் புதூர்.