ஈரோடு, ஆக. 19: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடிக்கும் மாவிலிபாளையத்துக்கும் இடைபட்ட ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலம் கிடப்பதாக, ஈரோடு ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உயிரிந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்
+
Advertisement