தர்மபுரி, ஆக.7: தர்மபுரி மாவட்டம், இண்டூர் எஸ்ஐ கோபி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, தண்டாரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஒரு கும்பல் காசு வைத்து சூதாடி கொண்டிருந்தது. சூதாடிய அரவிந்த், விஜய், பிரபு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement