Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

அரியலூர், டிச. 11: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ரவிச்சந்திரன் (மாவட்ட குற்ற பதிவேடு கூடம்) மற்றும் சண்முகம் (சமூகநீதி & மனித உரிமைகள் பிரிவு) ஆகியோர் மக்களின் மனுக்களை பெற்று, விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் 21 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.