குடியிருப்பு பகுதிக்குள் நடைப்பயிற்சி சென்ற பெண்ணை, வளர்ப்பு நாயொன்று திடீரென கடித்த சிசிடிவி காட்சி வைரல் ஆகி வருகிறது.