Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணை நிலை ஆளுநரின் செயலால் முதல்வர் கோபம்

புதுச்சேரி: தனது பரிந்துரையை நிராகரித்து, சுகாதாரத்துறை இயக்குநரை நியமித்த துணை நிலை ஆளுநரால், முதலமைச்சர் ரங்கசாமி கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரங்கசாமியை சமாதானப்படுத்தும் முயற்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.