Home/தமிழகம்/கள்ளக்குறிச்சி அருகே துர்க்கை அம்மன் சிலை உடைப்பு
கள்ளக்குறிச்சி அருகே துர்க்கை அம்மன் சிலை உடைப்பு
08:13 AM Oct 07, 2024 IST
Share
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் உள்ள துர்க்கை அம்மன் சிலை உடைகப்பட்டுள்ளது. கோயிலில் இருந்த அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.