புகள்ளக்குறிச்சி, ஆக.19: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் ராமு மகன் சதீஷ்(36), இவரது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் பரிமளா மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் சுமார் ஒன்றரை கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் சதீஷை கைது செய்தனர்.
+
Advertisement