Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

தயிர் ஸ்மூதி

தேவையான பொருட்கள்

புளிக்காத தயிர் - 200 மி.லி.

முழு வறுத்த கடலை - 2 டேபிள் ஸ்பூன்

வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

பேரீச்சம் பழம் - 4

காய்ந்த திராட்சை - 10

வால்நட் - 2

வெல்லம் - கோலி குண்டு அளவு

சோம்பு - 1 டீஸ்பூன்

முந்திரி - 2

பாதாம் - 7

தேன் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

மேலே கூறிய அனைத்தையும் தயிரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் அரைக்கவும். ஒரு டம்ளரில் ஊற்றி தேன் சேர்த்து கலக்கவும். சுவையான ஆரோக்கியமான தயிர் ஸ்மூதி தயார்.