Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டொமேட்டோ ஜூஸ்

தேவையானவை

தக்காளி (பழுத்தது) - 6

உப்பு - 1 சிட்டிகை

சர்க்கரை - தேவைக்கேற்ப

மிளகுத்தூள் - 1 சிட்டிகை.

செய்முறை:

தக்காளியுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்து வடிகட்டவும். வடிகட்டிய தக்காளி ஜூஸுடன் மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும். (சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம்) ஃப்ரிஜ்ஜில் வைத்திருந்து எடுத்த தக்காளியாக இருந்தால் ஜூஸ் ஜில்லென்று இருக்கும்.