தேவையான பொருட்கள்
Biscuit
எண்ணெய்,
சர்க்கரை,
நெய்,
முந்திரி,
தண்ணீர்
செய்முறை:
Biscuit Halwa செய்ய அவற்றை எண்ணெயில் பொறித்து எடுத்து கொள்ளவும்.பிறகு வாணலியில் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்ததும் biscuit கலந்து கொள்ளவும்.அதை நன்கு கலந்து மாவு பதத்திற்கு வந்தவுடன் சர்க்கரை கலந்து கொண்டு கிண்டி விடவும்.அடுப்பு சிறிது குறைத்து கொண்டு தண்ணீர் வற்றிய பின்பு நெய் சேர்த்து நன்கு கிளறி விடவும் சிறிது சிறிது நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும்.பின்பு நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி விடவும் பிறகு பரிமாறவும்.


