Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேழ்வரகு இனிப்புக் கஞ்சி

தேவையானவை

கேழ்வரகு மாவு - கால் கப்

நாட்டுச்சர்க்கரை - அரை கப்

ஏலக்காய் - சிறிது

பாதாம் சீவியது - சிறிதளவு

தேங்காய்த் துருவல் - கால் கப்.

செய்முறை:

கேழ்வரகு மாவுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். கொதிவந்ததும் அதில் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து இறக்கவும். நெய்யில் வறுத்த பாதாம் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். ஆறியதும் கொடுக்கலாம்.