தேவையான பொருட்கள்
2பிரட்
4 டீஸ்பூன் எண்ணெய்
2 ஸ்பூன்சர்க்கரை
சிறிதளவு தண்ணீர்
செய்முறை
ரெட்டை நாம் கட் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதனை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பின்பு ஒரு கடாயில் சர்க்கரையைப் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு வரும் வரை நன்கு காய்ச்சவும் தேவைப்பட்டால் சிறிதளவு ஏலக்காய் பவுடர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின் அந்த சர்க்கரை பாலில் அரைத்து வைத்துள்ள பிரெட்டை நன்கு படும்படி எடுத்து வைக்க வேண்டும்.எளிதான முறையில் பிரட் ஜாம் ரெடி.
