Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஃப்ரூட் சாலட் வித் ஹனி

தேவையானவை:

துண்டுகளாக நறுக்கிய பழங்கள் - 1 கப்

மாதுளை முத்துகள் - 1 கப்

ஏலப்பொடி - அரை தேக்கரண்டி

தேன் - 2 தேக்கரண்டி

ட்ரை நட்ஸ் - சிறிதளவு.

செய்முறை:

நறுக்கிய பழத் துண்டுகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஏலப்பொடி, தேன் சேர்த்து கலக்கவும். பின்னர், வேறு பாத்திரத்திற்கு மாற்றி அதன் மீது ட்ரை ஃப்ரூட் நட்ஸ்களை சேர்த்து பரிமாறலாம். மிகவும் சத்தான ஸ்நாக்ஸ் வகையாகும்.