தேவையான பொருட்கள்
2 டேபூள் ஸ்பூன்சியா விதைகள்
பேரிச்சம் பழம் 5
2 டேபூள் ஸ்பூன்கொக்கோ தூள்
34 கப்பால்
செய்முறை:
சியா விதைகள், பேரிச்சம் பழம், கொக்கோ தூள், பால் ஆகிய அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்சியில் பேரிச்சம் பழம்,சியா விதைகள் போட்டு கொள்ளவும்.பிறகு அதில் கொக்கோ தூள்,34 கப் பால் எடுத்து கொள்ளவும். இதை நன்கு அரைத்து கொள்ளவும்.பிறகு அதை கப்பில் மாற்றி 1 மணி நேரம் ஃரிசரில் வைத்து கொள்ளவும்.1 மணி நேரம் பிறகு சியா சாக்லேட் புட்டிங்கு ரெடி.