தேவையான பொருட்கள்
2 கப் சாதம்
2பெரிய நெல்லிக்காய்
1/4 தேக்கரண்டி கடுகு
1 மேஜை கரண்டி தேங்காய் எண்ணெய்
2 காய்ந்த மிளகாய்
1 கொத்து கருவேப்பிலை
கடலை பருப்பு
உப்பு
செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து ஆன் செய்து என்னை விட்டு கடுகு கடலை பருப்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். நெல்லிக்காயை சிறு துருவலாக துருவி எடுக்கவும். இதனை எண்ணெயில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.வதங்கியதும் ஆற வைத்திருந்த சாதத்தை சேர்த்து கிளறி சாப்பிடலாம்.